Header image alt text

டான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்

டான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் ஈழத்து அரசியல் பிரச்சினைகளும், புலம்பெயர் தமிழர்களும் என்ற தலைப்பில் 18.08.2017 வெள்ளிக்கிழமை அன்று
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு. எஸ்.ஜெகநாதன் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். https://www.facebook.com/askmediadannews/videos/1453175651440082/

யாவரும் கேளீர்(18.08.2017)ஈழத்து அரசியல் பிரச்சினைகளும் புலம்பெயர் தமிழர்களும்…

Gepostet von DAN News am Freitag, 18. August 2017

 

Leave a Reply