வவுனியா மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 901
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 323
ஐக்கிய தேசியக் கட்சி – 65
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 24
மக்கள் விடுதலை முன்னணி – 15
ஜனநாயக கட்சி – 12
சுயேட்சைக்குழு இல-06 – 05
சுயேட்சைக்குழு இல-07 – 01
செல்லுபடியான வாக்குகள் – 1321
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 25
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1346
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 1402
யாழ். மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1099
ஐக்கிய தேசியக் கட்சி – 35
செல்லுபடியான வாக்குகள் – 8835
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 114
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 8949
மன்னார் மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 1300
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 408
ஐக்கிய தேசியக் கட்சி – 07
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 135
ஜனநாயகக் கட்சி – 01
செல்லுப்படியான வாக்குகள் 1852
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 17
அளிக்கப்பட்ட வாக்குகள் 1869
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 1917