வட மாகாண சபைக்கு தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் விருப்பு வாக்கு எண்ணிக்கை.
01. சி.வி விக்னேஸ்வரன் – 132,255
02. அனந்தி சசிதரன் – 87,870
03. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715
04. ஆனோல்ட் – 26,888
05. சி.வி.கே. சிவஞானம் – 26,747
06. கஜதீபன் – 23,669
07. எம்.கே. சிவாஜிலிங்கம் – 22,660
08. ஜங்கரநேசன் – 22,268
09. சுகிர்தன் – 20,541
10. சயந்தன் – 20,179
11. விந்தன் – 16,463
12. பரஞ்சோதி – 16,359
13. சர்வேஸ்வரன் – 14,761
14. சிவயோகன் – 13,479
வவுனியா மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு
1. பத்மநாதன் சத்தியலிங்கம் – 19656
2. ஜி.ரி.லிங்கநாதன் – 11901
3. எம். தியாகராஜா – 11681
4. ஆர். இந்திரராஜா – 11535
முல்லைத்தீவு மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு
1. அன்ரன் ஜெகநாதன் – 9309
2. சிவபிரகாசம் சிவமோகன் – 9296
3. துரைராசா ரவிகரன் – 8868
4. கனகசுந்தரசுவாமி வீரவாகு – 8702
கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு
1. ப.அரியரட்ணம் – 27264
2. ரி.குருகுலராஜா – 26427
3. எஸ்.பசுபதிப்பிள்ளை – 26132
மன்னார் மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு-
1. ஏ.எஸ்.பீரிஸ் சிராய்வா – 12927
2. பாலசுப்பிரமணியம் .டெனீஸ்வரன் – 12827
3. ஞானசீலன் குணசீலன் – 12260
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அப்துல் ரிப்கான் பதியுதீன் 11130 விருப்பு வாக்குகளையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மொஹமட் ரயீஸ் 3165 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கமலேந்திரன் 13632 விருப்பு வாக்குகளையும், ரா.அங்கஜன் 10034 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மபால செனிவிரத்ன 5148 விருப்பு வாக்குகளையும், ஜெயதிலக்க 4806 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தவநாதன் 3,753 விருப்பு வாக்குகளைப் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அகமட் லெப்பை காசீம் 1,726 விருப்பு வாக்குகளைப் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளார்.