இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை – வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
“இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை. மாறாக யாதார்த்தத்தை உணர்ந்து இலட்சியத்தை அடையும் வழியை மறுசீரமைத்துச் செல்வதே புத்திசாலித்தனம்”
சாவகச்சேரி சிவன் கோயில் வீதியிலுள்ள தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் இன்று (16.12.13) தென்மராட்சி கல்வி வலயத்தின் மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more