அமரர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் உதய நாள் மற்றும் பரிசுத் தின நிகழ்வுகள் –
அமரர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் உதய நாள் மற்றும் பரிசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும் 11.01.2014 சனிக்கிழமை காலை 8.45மணியளவில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகத்தில் அதன் தலைவர் திரு.ஆ. ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வாழ்வக சமூகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.