வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் 100 பஜனைப்பாடசாலை திட்டம்
வலி மேற்கு பிரதேச சபைத்த் தவிசாளரின் 100 பஜனைப்பாடசாலை திட்டம் கடந்த 06.06.2014 அன்று வலிமேற்கில் வழக்கம்பரை முத்துமாரி அம்பாள் கோவிலில் ஆரம்பித்து வைக்கப்ட்டது. ,ந் நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை அதிபர் அவர்களும் கலந்து கொண்டார் ,ந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கான அறநெறி நூல்களை வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார்.
,தனைத் தொடர்ந்து சங்கானைப் பகுதியிலுள்ள நிகரை வைரவர் ஆலயத்திலும் ,வ் பஜனைப்பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ,வ் நிகழ்வில் ,வ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ,ங்கு பஜனைப் பாடசாலையை ஆரம்பித்து வைத்த வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு அறநெறி நூல்களை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்
,தே தினத்தில் வட்டுகிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள துரட்டிப்பனை முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பஜனைப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ,வ் நிகழ்வில் ஆலய பெறுநர் உட்பட பலஅ டியவர்கள் கலந்து சிறப்பித்தனர். ,வ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு அறநெறி நூல்களை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்