அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற ‘புளொட்’டின் வீரமக்கள் தினம்..!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் அமெரிக்க கிளையினால், 25ஆவது வீரமக்கள் தினம் 15.07.2014 அன்றுமாலை 06.00 மணியளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள 976 அல்கமிநோரியல், சந்நிவில் மண்டபத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் நினைவு கூறப்படது.
இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கழகத்தின் மறைந்த தோழர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.