கண்ணீர் அஞ்சலி!

110987

 தாயின்மடியில்  : 03,04,1935     —    இறைவன்அடியில் : 24,10,2014

புளொட் பிரான்ஸ்கிளைப் பொறுப்பாளர் தோழர் யோன்சன் அவர்களின் தாயார் அமரர் திருமதி செல்லத்துரை மரியமகேஸ்வரி அம்மையாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!
தாயையும், தாய் நாட்டையும் பிரிந்து கண்ணீர்மல்கும் தோழனே! உன் உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தோழர்கள் நாமும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி கிழக்கு தச்சன்தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மரியமகேஸ்வரி அவர்கள் 24-10-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பிலிப்பு மரியமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நடராசா(இராசநாயகம்-கனடா), யோகராசா(மனோ-கனடா), துரைராசா(அசோக் பந்தல் சேவை-இலங்கை), பஞ்சாச்சரம்(இலங்கை), திருச்செல்வம்(யோன்சன்-பிரான்ஸ்), குணசேகரம்(வின்ஸ்சன்-பிரித்தானியா), குணசீலன்(கனடா), மோகன்(யேனு-பிரித்தானியா), அருந்தவராசாத்தி(அருந்ததி-கனடா), அன்ரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி(கனடா), மல்லிகா(கனடா), கமலாம்பிகை(இலங்கை), மேரி ரஞ்சினி(சுமதி-இலங்கை), விஜயராணி(விஜிதா-இலங்கை), நான்சி(அம்மு-பிரான்ஸ்), கலா(பிரித்தானியா), சுகந்தினி(கனடா), அனுசியா(பிரித்தானியா), காலஞ்சென்ற சுதாகரன், பாமினி(பிரித்தானியா), கோகிலராணி(தேவி-பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத்(கனடா), விமல்(கனடா), விஜிதா(கனடா), வினேஜா(கனடா), நிசாந்தன்(கனடா), மயூரன்(கனடா), வசந்தன்(கனடா), அசோக்(பிரித்தானியா), தஜீபன்(பிரித்தானியா), வசீகரன்(இலங்கை), வசீதரன்(இலங்கை), அஜித்தா(இலங்கை), மதுஜா(இலங்கை), வித்தியா(இலங்கை), கீர்த்திகா(இலங்கை), கார்த்திகா(பிரித்தானியா), அனி(பிரான்ஸ்), அலன்(பிரான்ஸ்), ஆரன்(பிரான்ஸ்), லேவின்(பிரித்தானியா), கேவின்(பிரித்தானியா), ஆருசா(கனடா), கதீஸ்(கனடா), கனிசா(கனடா), சைமன்(பிரித்தானியா), சரண்(பிரித்தானியா), பிரதீப்(கனடா), சுவிட்சா(கனடா), அஜந்(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-10-2014 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சவுக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் – பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-

இலங்கை: துரைராசா – 94779276595 பஞ்சாச்சரம் – 0094771458337 

கனடா: நடராசா – 0016476069236 யோகராசா – 0014163564480 குணசீலன் – 0014167258148 அருந்தவராசாத்தி – 0016479243608

பிரித்தானியா:  குணசேகரம் – 00447538567604 மோகன் – 447440465319 அன்ரன் – 00447424302290

பிரான்ஸ்: திருச்செல்வம் (யோன்சன்). 0033950285718

imagesCAMSPTJD