நத்தார் வாழ்த்துக்கள்
பாரினில் பாலன்
ஜேசுவின் பிறப்போடு ஏழை, எழியோர் உட்பட
எல்லோரும்
சாந்தி சமாதானத்தோடு சரிநிகர் வாழ்வு வாழ
நாமும் நல்வாழ்த்தைக்
கூறி நிற்கின்றோம்.
வாழ்த்தும் நாம் என்றென்றும்
மக்கள் அன்புடன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)