வடமராட்சி தம்பசிட்டியில் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தேர்தல் விளக்கவுரை-
யாழ். வடமராட்சி தம்பசிட்டி தசாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப் பிரதேச இளைஞர்கள் மத்தியில் தேர்தல் விளக்கவுரை ஆற்றியுள்ளார். இன்றுமாலை முதல் இந்த சந்திப்புகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பிரதேசத்திலும் வேறு இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக மக்கைளை சந்தித்து நிகழ்கால அரசியல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.