விழிசுட்டி பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு-(Photos)

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது கோரிக்கையின் பிரகாரம் 7.01.2015 சனிக்கிழமை சங்கானை விழிசுட்டிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரனேசன் அவர்களால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது 50மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப் பகுதியில் பாதிக்கப்ப்ட குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்படும் என வலி மேற்கு தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

vilzhisutti  (5)vilzhisutti (3)vizhisutti (4)vilzhisutti (1)