இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

உலகின் உழைப்பாளர் பெருமக்கள் – தம்imagesCA9O8Z5G
உதிரத்தை உருக்கி உழைப்பதன் பலன் கண்டு
உவகை பொங்க உலகை வாழவைக்கும்
உதய சூரியனை வணங்கி கொண்டாடும் – இந்நாளில்
அன்பு, அறன், சாந்தி, சமாதானத்துடன்
சுதந்திரமாக வாழ வாழ்த்தி நிற்கின்றோம்

தமிழீழமக்கள் விடுதலை கழகம்
ஜனநாயக மக்கள் விடுதலை முண்னனி