இறுதிக்கிரியை அறிவித்தல்

111645 ஜனனம் : 17 ஏப்ரல் 1968                                           மரணம் : 8 சனவரி 2015

அமரர்  தோழர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுகதரன் அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிறிஸ்தோத்திரம், ஆங்கிறீஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறிஸ்டின் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சினி(சிந்து), கிறிஸ்டின்(சீனு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


சூரியகலா வரதராஜன், உதயகலா நாகேந்திரன், சித்திரகலா சிவகுமார், மதிகலா முருகமூர்த்தி (லண்டன்), அற்புதராசா சுபாஷினி, ஜெயகலா கமலேஸ்வரன், காலஞ்சென்ற அன்பழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராசா மல்லிகா(சுவிஸ்), பிரீட்டோ காந்தலூஷியா(சுவிஸ்), வசந்தி மோகன்(பிரான்ஸ்), அருந்தினி யேசுராசா(இலங்கை), அருள்(இந்தியா), யோகராணி கிருஷ்ணராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  Krematorium Nordheim, Käferholz Str, 8057 Zurich, Switzerland எனும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் 22.01.2015 வியாழக்கிழமை மு.ப 11.00 தொடக்கம் பி.ப 14.00 வரை நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு:- கிறிஸ்டின் (மனைவி) – 0041435356682 சிந்து (மகள்) –  0041765884290
ரவி – 0041793618932 பிரிட்டோ – 0041779616331 டேவிற் – 0041795554224
ரஞ்சன் – 0041779485214