மகளீர்தின எழுச்சி வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்-
வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது வழிகாட்டலின் கீழ் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்படும் மகளீர் எழுச்சி வாரத்தின் பொருட்டு 03.03.2015 அன்று எழுச்சி நாள் 3இன் நிகழ்வாக வலி மேற்கு பிரதேசத்தில் சுயதொழில் மற்றும் கைப்பணிப் பொருள் உற்பத்திக் கண்காட்சி வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது இவ் நிகழ்வின்போது சங்கானைப் பிரதேச செயலக உத்தியோகஸ்தார்கள் மற்றும் பல் துறைசார் உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் பாசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வு மதியத்;தோடு நிறைவு செய்யப்பட இருந்தபோதும் பார்வையாளர் மற்றும் நுகர்வோரின் வேண்டுகோளின்படி தவிசாளரால் மாலை வரை நீடிக்கப்பட்டது.Photos⇓