யாழ். கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களின் அஞ்சலிக் கூட்டமும், புதிய பிரதம குருக்கள் நியமனமும்-(படங்கள் இணைப்பு)

kailasanathar08யாழ்ப்பாணம் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களாக ருந்த மணிக்குருக்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரக் குருக்களின் அஞ்சலிக் கூட்டமும், கைலாசநாதர் கோவிலின் புதிய பிரதம குருக்களை நியமிக்கும் வைபவமும் கடந்த 11.04.2015 அன்று ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. ந்த வைபவத்தில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. என். வேதநாயகன் அவர்களும் விசேட அதிதிகளாக பிரதம குருக்கள், சிவாச்சாரியாகர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டு மணிக் குருக்களின் சேவைகளையும், சமூகப் பணிகளையும், அவருடைய ஆன்மீகப் பணிகளையும் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் புதிய பிரதம குருக்களாக குருசாமிக் குருக்களின் வைபவரீதியிலான நியமனமும் டம்பெற்றது. வ் வைபவத்தில் ந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக மணிக்குருக்களின் சகோதரர் கோபாலசர்மா அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.kailasanathar01kailasanathar02kailasanathar03kailasanathar04kailasanathar06kailasanathar07

kailasanathar05