அமரர் சபாரத்தினம் கணநாத் அவர்களின் நினைவாக இரத்ததான முகாம்-

bloodஅமரர் சபாரத்தினம் கணநாத் அவர்களின் நினைவாக வடலியடைப்பு இளைஞர் கழகம் மற்றும் வடலியடைப்பு சனசமூக நிலையம் இணைந்து கடந்த 10.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாமினை நடாத்தியிருந்தனர். இவ் உயிர் காக்கும் உத்தம பணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.  படங்கள் இணைப்பு

unnamedvadaliyadippu01vadaliyadippu0vadaliyadippu05vadaliyadippu03vadaliyadippu02