நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிடம் திறந்துவைப்பு-

neliyadiயாழ். நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா அண்மையில் தவிசாளர் வியாகேசு தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கலந்து சிறப்பத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ainkaran

neliyadi.1JPG neliyadi.2JPG neliyadi