சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)

888யாழ். பறாளாய் வீதி சுழிபுரம், நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு முன்பள்ளியின் தலைவரது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிய சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

5555--=9090888676778ooo