நல்லாட்சிக்கான ஐ.தே. முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் பல கட்சிகள் கைச்சாத்து

rajitha ranilஇலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , செயலாளர் கபீர் ஹஷீம், அமைச்சர் கரு ஜயசூரிய ஆகியோர் கையொப்பமிட்டனர். Read more