26ஆவது வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்.!(படங்கள் இணைப்பு)

IMG_0468விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்களை நினைவு கூறும் “வீரமக்கள் தினம்” இன்று வவுனியா கோவில்குளம் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுதினமான கடந்த 13ம் திகதிமுதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான இன்றுவரை (16-07) வீரமக்கள் தினம் நினைவுகூரப்படுகின்றது.

26ஆவது வருடமாக நடைபெற்ற வீரமக்கள் தினத்தின் இன்றைய நிகழ்வின்போது நினைவுச்சுடர் ஏற்றல், மலரஞ்சலி, கவி அரங்கு, நடன நிகழ்ச்சி என்பன இடம்பெற்றதுடன், புளொட் தலைவரின், தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கிய விசேட உரையும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் செயலாளர் திரு எஸ்.சதானந்தம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வை.பாலச்சந்திரன், வட மாகாண உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), புளொட் அமைப்பின் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஈ.பி,ஆர்.எல்.எப் இன் முக்கியஸ்தர் பாபு மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_0480 P1010177 P1010179 P1010181 P1010185 IMG_0489 IMG_0495 IMG_0513
IMG_0542
IMG_0554 P1010246 IMG_0537 P1010233 IMG_0646

IMG_0522
IMG_0523 IMG_0532 P1010211 P1010258



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

88 15770_825285297585396_4232144054485395436_n 1912083_825280477585878_2403486990563581369_n 10464345_825282710918988_8229954628348533538_n
11401319_825280600919199_605925615671371980_n

11737947_825280800919179_4290129932365686131_n

11737973_825280087585917_2728647754780335558_n
11738125_825286087585317_7234290005871970413_n 11750603_825281424252450_5660330439232391691_n