தமிழகத்தில் வீரமக்கள் தின சுவரொட்டிகள்-(படங்கள் இணைப்பு)
கடந்த 16.07.2015 அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் (புளொட்) அனுஷ்டிக்கப்படும் 26வது வீரமக்கள் தினத்தினை முன்னிட்டு, இந்தியாவின் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக மதுரை, சென்னை, சேலம், இராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களில் “வீரமக்கள் தின” சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டதுடன், “வீரமக்கள் தின” துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.