Header image alt text

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க 7 ஆசனங்கள் தேவை-

parliamentபாராளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதியாக கிடைத்த ஆசனங்களுடன், போனஸ் ஆசனங்களும் சேர்த்து ஐ.தே.க 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி போனஸ் ஆசனங்களுடன் 95 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன. அதேவேளை ஐ.தே.கட்சி ஆட்சியமைப்பதற்கு இன்னும் 9 ஆசனங்கள் தேவைப்படுவதுடன், தேசிய அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஐ.தே.க 106 ஆசனங்கள் (93உம் 13 தேசியப் பட்டியலும்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்கள் (83உம் 12 தேசியப் பட்டியலும்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி 16 ஆசனங்கள் (14உம் 2 தேசியப் பட்டியலும்)
ஜே.வி.பி 6 ஆசனங்கள் (4உம் 2 தேசியப் பட்டியலும்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனம்
ஈ.பி.டி.பி. 1 ஆசனம்

யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி வெற்றியீட்டியோர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றிபெற்றோர் விபரம்

1. திரு. சிவஞானம் சிறீதரன் – 72058
2. திரு. மாவை சேனாதிராசா – 58732
3. திரு. மதியாபரணம் சுமந்திரன் – 58043
4. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 53743
5. திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் – 43223

6. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
கே.என்.டக்ளஸ் தேவானந்தா 16399

7. ஐ.தே.க
விஜயகலா மகேஸ்வரன் 13071

வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி-

வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

திருகோணமலை மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி                                 83638            46.36  வீதம்      2
இலங்கைத் தமிழரசுக் கட்சி                       45894            25.44 வீதம்       1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு      38463            21.32 வீதம்       1
மக்கள் விடுதலை முன்னணி                       2556              1.42 வீதம்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்              1144              0.63 வீதம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                        581                0.32 வீதம்
தமிழர் விடுதலைக் கூட்டணி                       380                0.21 வீதம்
ஜனநாயகக் கட்சி                                         279                0.15 வீதம்
முன்னிலை சோஷலிஸ கட்சி                     243                0.13 வீதம்
அகில இலங்கை தமிழர் மகாசபை                211                0.12 வீதம்

Read more

யாழ்ப்பாணம் மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி                    207577               69.12 வீதம்         5
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                  30232                  10.07 வீதம்        1
ஐக்கிய தேசியக் கட்சி                              20025                  6.67 வீதம்          1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு      17309                   5.76 வீதம் 
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்          15022                   5 வீதம் 
தமிழர் விடுதலைக் கூட்டணி                   1515                     0.5 வீதம் 
ஈழவர் ஜனநாயக முன்னணி                    1277                     0.43 வீதம் 
அகில இலங்கை தமிழர் மகாசபை            383                      0.13 வீதம் 
ஐக்கிய சோசலிச கட்சி                             303                      0.1 வீதம் 
ஜனசெத பெரமுன                                    250                      0.08 வீதம் 

மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

திகாமடுல்ல மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

Read more

திருகோணமலை தேர்தல் மாவட்டம் தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள்

votesமூதூர் தேர்தல் தொகுதி
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்
முடிவுகள் வருமாறு,
ஐ.தே.க – 40130
தமிழரசுக் கட்சி – 10555
ஐமசுமு – 5033
தமிழ் காங்கிரஸ் – 260
ஜனநாயகக் கட்சி – 205
ஈபிடிபி – 125
ஜேவிபி – 94

Read more

யாழ். தேர்தல் மாவட்டம் தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள்

voteமானிப்பாய் தேர்தல் தொகுதி
யாழ் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்
முடிவுகள் வருமாறு,
தமிழரசுக் கட்சி – 20,875
ஐதேக – 2,888
ஈபிடீபி – 2,129
ஐமசுமு – 1,959

பருத்தித்துறை தேர்தல் தொகுதி
யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்
முடிவுகள் வருமாறு,
தமிழரசு கட்சி – 12,678
ஈபிடிபி – 1,920
தமிழ் காங்கிரஸ் – 1,858
ஐதேக – 1,187
ஐமசுமு – 1,050

Read more