திருகோணமலை தேர்தல் மாவட்டம் தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள்

votesமூதூர் தேர்தல் தொகுதி
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்
முடிவுகள் வருமாறு,
ஐ.தே.க – 40130
தமிழரசுக் கட்சி – 10555
ஐமசுமு – 5033
தமிழ் காங்கிரஸ் – 260
ஜனநாயகக் கட்சி – 205
ஈபிடிபி – 125
ஜேவிபி – 94

சேருவில தேர்தல் தொகுதி
திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்
முடிவுகள் வருமாறு,
ஐமசுமு – 22325
ஐதேக – 20619
தமிழரசுக் கட்சி – 5628
ஜேவிபி – 1562
தமிழ் காங்கிரஸ் – 71
ஜனநாயகக் கட்சி – 36
ஈபிடிபி – 86

திருகோணமலை தேர்தல் தொகுதி
திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்
முடிவுகள் வருமாறு,
தமிழரசுக் கட்சி – 27612
ஐதேக – 17674
ஐமசுமு – 8211
தமிழ் காங்கிரஸ் – 783
ஜேவிபி – 599
ஈபிடிபி – 350

மட்டக்களப்பு  மாவட்டம் தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள்

கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 28,718 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 17,142 வாக்குகள்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 9,093 வாக்குகள்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி – 56,876 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 20,258 வாக்குகள்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27,869 வாக்குகள்

பட்டிருப்பு தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி – 35,535 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 7,937 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 3,276 வாக்குகள்