திருகோணமலை மாவட்டம் – தேர்தலின் இறுதி முடிவு
கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 83638 46.36 வீதம் 2
இலங்கைத் தமிழரசுக் கட்சி 45894 25.44 வீதம் 1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38463 21.32 வீதம் 1
மக்கள் விடுதலை முன்னணி 2556 1.42 வீதம்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1144 0.63 வீதம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 581 0.32 வீதம்
தமிழர் விடுதலைக் கூட்டணி 380 0.21 வீதம்
ஜனநாயகக் கட்சி 279 0.15 வீதம்
முன்னிலை சோஷலிஸ கட்சி 243 0.13 வீதம்
அகில இலங்கை தமிழர் மகாசபை 211 0.12 வீதம்
திருகோணமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியோர் விபரம்
ஐ.தே.கட்சி
1. எம்.ஏ.எம் மஹ்ரூப் – 35,456
2. இம்ரான் மஹ்ரூப் – 32,582
இலங்கை தமிழரசுக் கட்சி –
3. இரா.சம்பந்தன் -33,834
ஐ.மசு.மு
4. சுசந்த புஞ்சிநிலமே – 19,953