சித்தன்கேணி தாவளை சைவத்தமிழ் வித்தியசாலை மாணவர்கட்டு உதவி-(படங்கள் இணைப்பு)
முன்னாள் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது அழைப்பின் பிரகாரம் வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தழிழ் தேசிய நாளிதழான உதயன் பத்திரிக்கை நிறுவன பணிப்பாளருமான கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் வட்டு கிழக்கு சித்தன்கேணி தாவளை சைவத்தழிழ் வித்தியாசாலைக்கு விஜயம் மேற்கொண்டு உதயன் பத்திரிக்கையின் 30வது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு அங்கு கல்வி பயிலும் மாணவர்கட்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.