மொறட்டுவ பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினரின் தமிழருவி -2015 நிகழ்வு

tamil aruvi 00இன்று கொழும்பு ராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல்கலைகழக மாணவர்களின் கலை நிகழ்சிகளும் கலை, தமிழ் வளர்த்த ஈழ பெரியார்களை கவரவிப்புகளும் போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்குதல்களும் இடம் பெற்றன. இன்றைய நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக மேல் மாகாண சபை ஆளுநர் க.லோகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் மு.குலேந்திரனும் கலந்து கொண்டார்கள். நடனம், இசைக்கச்சேரி, சிறப்பு மக்கள் மன்றம், மலர் வெளியீடு, நாட்டிய நாடகம், கவியரங்கம், வில்லுப்பாட்டு உட்பட பல நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியாக இடம்பெற்றன.PHOTS⇒tamil aruvi 00tamil aruvi 01tamil aruvi 02tamil aruvi 03tamil aruvi 04tamil aruvi 05