வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் உதவி-(படங்கள் இணைப்பு) 

12071475_10203811755609085_261625587_n2015ம் ஆண்டிற்கான வட மாகாண சபை உறுப்பினர் ஒதுக்கீட்டு நிதியிலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி. லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச பயனாளிகளுக்கு நல்லின மாடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

12071734_10203811765249326_1702013125_n12071475_10203811755609085_261625587_n 12077508_10203811765369329_364163398_n 12087018_10203811765449331_2126261037_n 12116090_10203811759369179_311996516_o 12116493_10203811756289102_998990126_o 12162623_10203811762329253_1240337669_o