வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் உதவி-(படங்கள் இணைப்பு)
2015ம் ஆண்டிற்கான வட மாகாண சபை உறுப்பினர் ஒதுக்கீட்டு நிதியிலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி. லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச பயனாளிகளுக்கு நல்லின மாடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.