வட்டுக்கோட்டை கார்த்திகேயா வித்தியாலய 120ஆவது ஆண்டு பரிசளிப்பும், நிறுவனர் நினைவுநாளும்-(படங்கள் இணைப்பு)

IMG_2862 (2)யாழ். வட்டுக்கோட்டை கார்த்திகேயா வித்தியாலயத்தின் 120ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நினைவுநாளும் நேற்று (16.10.2015) வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் அதிபர் ந.சிவசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். முhவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நோபேட் உதயகுமார் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், சங்கானை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஜெகதீஸ்வரி அருள்மயம் (உதவிக் கல்விப் பணிப்பாளர், அழகியல், வலிகாமம் கல்வி வலயம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். IMG_2862 (2)IMG_2867 (2) IMG_2869 (2) IMG_2874 (2) IMG_2875 (2)