எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்னாள் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)
இலங்கைப் பராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய கௌரவ. இரா.சம்பந்தன் அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது உதயன் விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையடிய வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி அவரைக் கௌரவித்தார்.
இவ் நிகழ்வின் பாது நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்னாடை போhத்தி கௌரவித்துள்ளார்.