மரண அறிவித்தல்

dddffயாழ். புங்குடுதீவை பிறப்பிடமாகவும், ஜெர்மனியை ((Bietigheim stuttgart Germany) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பு என்றழைக்கப்படுகின்ற தோழர் கார்த்திகேசு சிவகுமாரன் அவர்கள் இன்று 02.11.2015 திங்கட்கிழமை பிற்பகல் ஜெர்மனியில் மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.