விசுவமடு சனசமூக நிலையத்திற்கு மாகாணசபை உறுப்பினர் கணனி வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)-

computer (3)மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து பெறப்பட்ட கணனி உள்ளிட்ட உபகரணங்கள் விசுவமடு சனசமூக நிலையத்திற்கு நேற்றையதினம் (04.12.2015) வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்), வன்னி மேம்பாட்டுக்கழக தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், கட்சியின் முக்கியஸ்தர் திரு சிவபாலசுப்பிரமணியம், திரு. யசோதரன் உள்ளுராட்சி பிரதி ஆணையாளர், கரைதுரைப்பற்று பிரதேசசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

computer (3)computer (1)computer (2)