வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சீமெந்துப் பைகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

p1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ழூங்கிலாறு தெற்கு உடையார்கட்டைச் சேர்ந்த கதிர்ச்செல்வன் கருணாநிதி என்பவருக்கு சங்கத்தின் தலைவர் கு.பகீரதன் பத்து சீமெந்துப் பைகளை வழங்கி வைத்தார். கதிர்செல்வன் கருணாநதி என்பவர் இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கிணறு கட்டுவதற்கு உதவி புரியும்படி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்டமாக இவ் சீமேந்து பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

p1p2