வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 சூட்கேசு அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

iமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 16.01.2016 அன்று

இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்ல சிறார்களுக்கு

ரூபா 65000 பெறுமதியான 50 சூட்கேசுகள் அன்பளிப்பாகவழங்கபட்டன. அத்துடன் இல்ல சிறார்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கபட்டது. (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் )

ii1 i2 i5 i6 i8 i9 i10 i11 i13