வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

vadduhindu3முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவுட்குட்ப்டட அங்கத்தவர்களின் மூன்று பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்த துவிச்சக்கர வண்டிகள் தந்துதவுமாறு விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய தலா 13500ரூபா பெறுமதியான மூன்று (40500ரூபா) புதிய துவிச்சக்கர வண்டிகள் புதுக்குடியிருப்பில் வைத்து இன்று வழங்கப்பட்டது.
vadduhindu1vadduhindu2