அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
09-03-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமான அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (20.03.2016) லண்டனில் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆலய நிர்வாகிகள்,
சமூகத் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.