சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய, “புதிய நிர்வாகசபை”

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.

010நேற்றையதினம் (28.03.2016) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிர்வாகசபையின் கலந்துரையாடலும், “புதிய நிர்வாகசபையின் தெரிவும்” சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வழமையை விடவும் பெருமளவிலானோர் குறிப்பாக பெண்கள் மற்றும் இளையோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

முதலில் கடந்த நிர்வாக சபையின் உறுப்பினர்களான தலைவர் இ.இரவீந்திரன், செயலாளர் த.தங்கராஜா, பொருளாளர் ச.றமணதாஸ், உபசெயலாளர் து.சுவேந்திரன், உபதலைவர் எஸ்.ரஞ்சன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து பொதுமக்களின் கேள்வி பதில்களும், அதனைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடலும் என கூட்டம் மிகவும் ஆரோக்கியமான முறையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 2016 – 2018 க்கான “புதியதோர் நிர்வாகசபை” தெரிவு நடைபெற்றது.

***பொறுப்பு – தலைவர்..
பெயர் – திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்)

முன்மொழிந்தவர் – திரு.கிருஷ்ணபிள்ளை சௌந்தரராஜன்
வழிமொழிந்தவர் – திரு.சதாசிவம் பன்னீர்செல்வன்

***பொறுப்பு – உபதலைவர்…
பெயர் – திரு.லிங்கம் சஞ்சீவ்

முன்மொழிந்தவர் – திரு. செல்லத்துரை சதானந்தன்
வழிமொழிந்தவர் – திரு. நடராஜா மோகனதாஸ்

***பொறுப்பு – செயலாளர்… 
பெயர் – திரு.செல்லத்துரை சதானந்தன் (லீஸ் சதா)

முன்மொழிந்தவர் – திரு.கனகசபை கெங்காதரன்
வழிமொழிந்தவர் – திரு.சுரேஸ் செல்வரட்ணம்

***பொறுப்பு – உபசெயலாளர்…
பெயர் – திரு.கனகசபை கலியுகன்

முன்மொழிந்தவர் – திரு.நல்லைநாதன் முரளிகாந்த்
வழிமொழிந்தவர் – திரு.அரிதாஸ் பிரதீபன்

***பொறுப்பு – பொருளாளர்… 
பெயர் – திரு.இளையதம்பி சிறீதாஸ் (இம்போட் தாஸ்)

முன்மொழிந்தவர் – திரு.சண்முகம் மோகனதாஸ்
வழிமொழிந்தவர் – திரு.கனகசபை சதீஸ்

***ஆலோசகர்கள் (நால்வர்)

1. திரு.தாமோதரம்பிள்ளை பிறேம்குமார்
2. திரு.பாலன் சிவப்பிரியன்
3. திரு.கனகசிங்கம் பிரபா
4. திரு.அரியதாஸ் பிரதீபன்

***கணக்காய்வாளர்கள் (இருவர்)

1. திரு.சதாசிவம் பன்னீர்செல்வன்
2. திரு.நல்லைநாதன் முரளிகாந்த்

***இளைஞர் அணி (மூவர்)

1. திரு.கனகசபை சதீஸ் -பொறுப்பு-
2. திரு.கனகராஜா ஆதர்சன் (ஆதி)
3. திருமதி.முரளிகாந்த் லக்ஸிகா

***வட்டாரங்களுக்கான பொறுப்பாளர்கள் –

1. முதலாம் வட்டாரம் – திரு.கார்த்திகேசு யோகன்
2. இரண்டாம் வட்டாரம் –
3. மூன்றாம் வட்டாரம் – திரு.தேவதாஸ் றொபின்சன்
4. நான்காம் வட்டாரம் – திரு.சிறீ சபேசன்
5. ஐந்தாம் வட்டாரம் –
6. ஆறாம் வட்டாரம் – திரு.மகாதேவன் பாஸ்கரன்
7. ஏழாம் வட்டாரம் – திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை)
8. எட்டாம் வட்டாரம் – திரு.சீவரத்தினம் சிவகுமார்
9. ஒன்பதாம் வட்டாரம் – திரு.பத்மநாதன் வசந்தன்
10. பத்தாம் வட்டாரம் –
11. பதினொராம் வட்டாரம் – திருமதி.றமணி வசந்தன்
12. பன்னிரண்டாம் வட்டாரம் – திரு.நல்லைநாதன் விஜயகாந்த்

வட்டாரத்திற்கு இருவர் வீதம் தெரிவு செய்யப்படுவதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் தற்போதைக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். சில வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கூட்டத்திற்கு சமூகம் தர முடியாமற் போனது. அவர்களையும் இணைத்து மிகவிரைவில் வட்டாரத்திற்கு இருவர்வீதம் செயற்குழு பூரணப்படுத்தப்படும்.

அதேபோன்று முடிந்தவரை மிகவிரைவில் சுவிஸின் அனைத்து மாவட்டங்களிலும் புங்குடுதீவு மக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டந்தோறும் செயற்குழுவை உருவாக்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.

010 001a 004c xcxcxc xcvbbvb fdggfg xzxzxx 008a