தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 34ஆம் ஆண்டு நிறைவு-(படங்கள் இணைப்பு)
யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 34ஆம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும் கடந்த 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் மகளிர் இல்ல நிர்வாகத்தினர், பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியோர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.