யாழ். கரவெட்டி ராஜகிராமம் செஞ்சுடர் விளையாட்டுக்கழக நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
யாழ். கரவெட்டி ராஜகிராமம் செஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் வேலன் சின்னக்கிளி (செல்லக்கிளி) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு
அவரது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட இறுதி நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும், கலை விழாவும் நேற்று முன்தினம் (18.04.2016) மாலை 4மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.