கருநாட்டுக்கேணி பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

karunattukerny (2)வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது கருநாட்டுக்கேணி பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள்

தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார். karunattukerny (1) karunattukerny (2) karunattukerny