தண்ணீருற்று கணுக்கேணியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைப்பு-(படங்கள் இணைப்பு)

DSC02893முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீருற்று கணுக்கேணி பகுதியில் பாலம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குமுழமுனையில் இருந்து அளம்பில் நோக்கிய பாதையில் 4 கிலோமீற்றர் வரையான துரத்துக்கு பாதை அமைப்பதற்கு தலா 60 இலட்சம் ரூபா வீதம் வடமாகாணசபை உறுப்பினர்களான

கந்தையா சிவநேசன் துரைராஜா ரவிகரன் அகமது லெப்பை யாசின் ஜவாகிர் ஆகியோரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மேங்கொள்ளப்படும் வேலைத்திட்டதுக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC02893 DSC02898 DSC02902 DSC02903 DSC02905 DSC02907 DSC02908 DSC02920 DSC02924 DSC02930