முத்தையன்கட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

muththaiyankattu (5)முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுவதால் தற்காலிகமாக விவசாயத் தொழிலை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உலக வங்கியின் அனுசரணையுடன் அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக அவர்களது குடிநீர்ப் பிரச்சனை மற்றும் காசுக்கான வேலை வழங்குதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்), வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் நிரஞ்சன், உலக வங்கியின் இலங்கைப் பிரதிநிதி, வடமாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் சிறீஸ்கந்தராசா மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்

muththaiyankattu (1) muththaiyankattu (2) muththaiyankattu (3) muththaiyankattu (4) muththaiyankattu (6) muththaiyankattu (8) muththaiyankattu (9) muththaiyankattu (12) muththaiyankattu (13) muththaiyankattu (14) muththaiyankattu (15) muththaiyankattu (16) muththaiyankattu (20) muththaiyankattu (22) muththaiyankattu (24)