கறுப்பு ஜூலையில் 27ஆவது வீரமக்கள் தினம்

fdgfgfgfgதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி லண்டன் ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் எதிர்வரும் ஜூலை 17ம் திகதி ஞாயிறுக்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 10.00 மணிவரை நடைபெறவுள்ளது.

plote vm“ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை” என்ற வாசகத்தை முன்நிறுத்தி மறைந்த அனைத்து இயக்க போராளிகளையும் வணங்கி நினைவு கூரும், “கறுப்பு ஜூலையில்” வீர மக்கள் தின அஞ்சலி நிகழ்வின் போது, தாங்களும் வருகை தந்து,கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். ஆர்வமிக்க தங்கள் சார்ந்த உறவுகளுக்கும் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகின்றோம்.

“பகைமை மறப்போம் நேசம் வளர்ப்போம்”

“வீரமக்கள் தின” விழா நடைபெறும் இடம்:

New ham Town Hall

Barking Road, Eastham, London, E6 2RP

மேலும் தகவலறிய, TEL-02080048911
நன்றி..

இவ்வண்ணம்

வீரமக்கள் தின ஏற்பாட்டுக்குழு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE-UK 

ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி -DPLF (பிரித்தானியக் கிளை)