துளிசிகனின் இரத்த சாசனம் குறும்படம் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-

Kurumpadam 24.07.2016 (1)உ.துளசிகனின் இரத்தசாசனம் என்னும் குறும் திரைப்படம் வெளியீட்டு நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ். வலிகாமம் தென்மேற்கு குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தெற்கு பிரதேச செயலக அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து மேற்படி குறும் திரைப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது. Kurumpadam 24.07.2016  (2)V1Kurumpadam 24.07.2016  (1)V4