முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தேவாலயம் மற்றும் ஆலயங்களுக்கான நிதியுதவி வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மாவட்டத்திலுள்ள தேவாலயம் மற்றும் ஆலயங்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் தேவாலய மற்றும் ஆலயங்களின் நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.