பிரித்தானியாவிற்கு விஜயம் மேறகொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி..விக்கினேஸ்வரனை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (P.L.O.T.E) மத்திய குழு உறுப்பினரும் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான தோழர் ரி.சிவபாலன் சந்தித்தார். இவ் சந்திப்பில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சர்மா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை தலைவரும் உடனிருந்தனர்