ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து இதற்கான நியமன கடிதத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பெற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.