bஎமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் தனது தந்தை பரஞ்சோதி (17.10.2016) மற்றும் தங்கை ராஜேஸ்வரி (16.10.2016) பிறந்த தினத்தினை முன்னிட்டு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற மற்றும் விசேட தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி தினத்தினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு சுமார் 113000 ரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். லோகன் அவர்களின் தந்தையான பரஞ்சோதி மற்றும் அவரின் தங்கையான ராஜேஸ்வரிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன். இவ் கருணை உள்ளம் கொண்ட லோகஞானம் அவர்களின் குடும்பம் நல்லாசியுடன் என்றும் சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாளை இல்ல மாணவர்கள் சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் வேண்டிக்கொள்வதுடன். மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

a3 b1 b2 b3 img_2112 img_2113 img_2129 img_2146 y y1