புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாலதி நடராஜா அவர்கள் தங்களது மகன் செல்வன் றிசி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவின் முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்து 108 சிறார்களுக்கு புத்தாடைகள் தைப்பதற்காக 209 ஊழவவழn துணிகள் மற்றும் 144 முயனெழள என 50,000 ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
தங்களது பிள்ளையின் பிறந்த தினத்தில் இல்ல சிறார்களையும் மகிழ்விக்கும் முகமாக இவ் கைங்கரியம் ஆற்றிய றிசி அவர்களின் பெற்றோருக்கு இல்ல சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இந் நன்னாளில் செல்வன் றிசி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).