வவுனியாவில் முதல் முறையாக தேசிய ரீதியில் வெற்றீயீட்டிய நாடகங்களின் காட்சிகள்.

unnamedஇடம் :- வவுனியா காமினி மகா வித்தியாலயம்
காலம் :- 20ஃ11ஃ2016(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- 1ம் காட்சி – மு.ப. 10.30
2ம் காட்சி – பி.ப. 4.30
தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான
“பொய் முகம்”,
“நீருக்குள் நெருப்பு” ,
“ரூ மேன் ரூ வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்” ஆகிய மூன்று நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்படும்.முதல் காட்சி 20.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கும், இரண்டாம் காட்சி மாலை 4.30 மணிக்கும் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.

பாடசாலை மாணவர்களுக்கு 30ஃ- பெறுமதியான நுழைவுச்சீட்டும், ஏனையவர்களுக்கு 100ஃ- பெறுமதியான நுழைவுச்சீட்டும் கட்டணங்களாக அறவிடப்படும்.

முற்றுமுழுதான சேகரிப்பு நிதியும் விசேட தேவைக்குட்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குள்ள இளைஞர்களின் அபிவிருத்திக்காக பயன்படும்.

மேலதிக தொடர்புகள் மற்றும் நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள 0775058672 , 0766644059 , 0770733719 , 0770779434 , 0777991883, 0777712647 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.